×

சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே வி.ஆர்.பிள்ளை சாலையை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே வி.ஆர்.பிள்ளை சாலையை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வி.ஆர்.பிள்ளை தெருவில் 89 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். தற்போது சிறுவனின் பெற்றோர் உள்ளிட்டோருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

Tags : Chennai Ice House ,VR Pillai Road ,attack ,Corona , Chennai, 9 year old boy, Corona
× RELATED பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் பற்றி...